மசால் பனீர் தோசை

தேதி: April 9, 2007

பரிமாறும் அளவு: 2 members

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தோசை மாவு- 1கப்
வேகவைத்து மசித்த உ.கிழங்கு- 2
துருவிய பனீர்- 1/4கப்
பெ.வெங்காயம்- 1
ப.மிளகாய்- 2
மஞ்சள்த்தூள்- 1ஸ்பூன்
உப்பு, நெய்- தேவைக்கு
தாளிக்க:
கடுகு - கொஞ்சம்
க.பிலை- கொத்து
எண்ணெய்- 2ஸ்பூன்


 

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தபின்பு கடுகு, க.பிலை போட்டு தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், மஞ்சள்த்தூள், மசித்த உ.கிழங்கு உப்பு போட்டு கிளறவும்.
மெல்லிய தோசைகலாக செய்து அதில் துருவிய பனீர் தூவி, அதன் மேலே மசாலா கலவையினை வைத்து மடக்கி பரிமாறவும்


மேலும் சில குறிப்புகள்