How to prepare nice pongal

How to prepare ven pongal as they do in hotel,i do in pressure cooker it comes sticky.

அருணா அருண். தமிழ் ல இருப்பது பார்க்கவே சந்தோஷமா இருக்கு. ராதா கூட பரமக்குடி தான். இப்போ இருப்பதும் சிங்கப்பூர் தான் :)தொடந்து வாங்க.....

சித்ரா- நானும் இந்த பகுதில ஒரு பதிவு கூட படிக்கல :(

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்