பனீர் மக்கன் கிரேவி

தேதி: April 13, 2007

பரிமாறும் அளவு: 3 members

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கட்டமாக நறுக்கிய பனீர் - 100 கிராம்
பட்டர்- 3ஸ்பூன்
தக்காளிப்யூரி- 4ஸ்பூன்
மிளகாய்த்தூள்- 1ஸ்பூன்
கஸ்தூரிமேத்தி பவுடர்- 1/2ஸ்பூன்
கரம்மசாலாத்தூள்- 1ஸ்பூன்
உப்பு- தேவைக்கு
.


 

கடாயில் தக்காளிப்யூரி ஊற்றி 3நிமிடம் சூடு பண்ணவும்.
பட்டரை சேர்க்கவும். இது கரைந்த பின்பு மிளகாய்த்தூள், கரம்மசாலா, கஸ்தூரிமேத்தி, உப்பு போட்டு கொதி
வரும் போது பனீர் சேர்க்கவும். 5 நிமிடம் கழித்து கொ.மல்லி தூவி இறக்கவும்


மேலும் சில குறிப்புகள்