இறால் அவரை பொரியல்

தேதி: April 16, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

இறால் - கால் கிலோ
அவரைக்காய் - பத்து
வெங்காயம் - ஒன்று
மிளகாய்தூள் - ஒரு கரண்டி
மிளகுத்தூள் - ஒரு கரண்டி
சீரகத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - நான்கு கரண்டி
உப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்


 

வெங்காயம், அவரைக்காயை பொடியாக நறுக்கவும்.
ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி இறாலை போட்டு லேசாக வதக்கி தூள்களை போட்டு கிளறி அரைவேக்காடு வெந்ததும் அவரைக்காய், வெங்காயத்தை போட்டு நன்கு பொரியவிட்டு அடுப்பை அணைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்