மன்னிக்கவும். தற்போதைய சூழலில் அது இயலாத காரியம். அறுசுவை ஆரம்ப காலத்தில் இதனை நாங்கள் செய்தாலும், வேலைப்பளு அதிகமாகிவிட்ட இந்த காலக்கட்டத்தில் மொழிப்பெயர்ப்பு செய்தல் இயலாத காரியம் ஆகிவிட்டது. பொருளாதார ரீதியில் அறுசுவை வெற்றி பெறும்போது மொழிப்பெயர்க்க தனி ஆட்களை நியமிக்கவியலும். தற்போது மிகவும் கடினம். அப்படி தமிழில் டைப் செய்ய இயலாதவர்கள் சிறிது காலம் பொறுத்திருங்கள். விரைவில் (எத்தனை விரைவில் என்று கேட்காதீர்கள்:-)) அறுசுவை ஆங்கிலப் பதிப்பு வெளிவர உள்ளது. நீங்கள் அதில் நிச்சயம் பங்கேற்கலாம்.

சமீபத்தியக் கருத்துக்கள்
2 நிமிடங்கள் 17 நொடிகள் முன்பு -
12 நிமிடங்கள் 57 நொடிகள் முன்பு -
5 மணிநேரம் 13 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 40 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 54 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 40 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 34 நிமிடங்கள் முன்பு -