உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


ஏப்ரல் 17, 2007 - 5:19pm - வழங்கியவர் admin

கவலை வேண்டாம். அது மிகவும் எளிதானது. இந்த அறுசுவை தளத்திற்காக ஆயிரக்கணக்கானப் பக்கங்கள் டைப் செய்துள்ள எனக்கும் தமிழ் டைப்பிங் தெரியாது. தற்போது கூட்டாஞ்சோறு பகுதியில் குறிப்புகள் கொடுத்துவரும் பலருக்கும் தமிழ் டைப்பிங் தெரியாது. ஆனால், phonetic method typing ஐ பழக்கத்தில் மிக எளிதாக கற்றுக் கொள்ளலாம். அதற்கென ஒரு உதவிப் பக்கம் ஏற்கனவே அறுசுவையில் உள்ளது. எழுத்துதவி . அந்தப் பக்கத்திற்கு சென்று மிக எளிதாக டைப் செய்யக் கற்றுக்கொள்ளலாம். ஆரம்பத்தில் சற்று பொறுமையாக இரண்டு மூன்று பக்கங்களை டைப் செய்து பழகிக் கொண்டால் எழுத்துக்கள் பரிச்சயம் ஆகிவிடும். பிறகு விரைவாக டைப் செய்யலாம். அதன்பின்னர் எகலப்பை போன்ற மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிவிட்டால் நீங்கள் நேரிடையாகவே இணையப்பக்கங்களில் டைப் செய்யலாம். எகலப்பை நிறுவுவது குறித்த உதவியை இங்கே பெறலாம். ( விக்கிபீடியா தமிழ் எழுத்துதவி )