மாசிப்பொரியல்

தேதி: April 21, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மாசி - 25 கிராம்
காய்ந்த மிளகாய் - 3
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
வெங்காயம் - 2
உப்பு - தேவைகேற்ப
மிளகாய் - 2
கறிவேப்பிலை - தேவைகேற்ப


 

வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், மிளகாயையும், வதக்கி கொள்ளவும்.
அதனுடன் மாசி, தேங்காய் வைத்து சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக வதக்கவும்.


மேலும் சில குறிப்புகள்