வெள்ளரிக்காய் பச்சடி

தேதி: April 21, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தயிர் - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பெரிய வெள்ளரிக்காய் - பாதி ( நீளமாக நறுக்கியது)
தக்காளி - 1
கொத்தமல்லி இலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)


 

முதலில் தயிரில் நறுக்கிய வெள்ளரிக்காய், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
பின் கொத்தமல்லி இலை சேர்த்து கலக்கி மேலே நறுக்கிய தக்காளியை சேர்த்து பரிமாறவும்


மேலும் சில குறிப்புகள்