வாழைக்காய் பஜ்ஜி

தேதி: April 24, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வாழைக்காய் - 1
கடலை மாவு - கிராம்
அரிசி மாவு - 50 கிராம்
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
மிளகாய் பொடி - 1/4 டீஸ்பூன்
சிவப்பு கலர் பவுடர் - ஒரு சிட்டிகை
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1/2 லிட்டர்


 

கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய் பொடி, கலர் பவுடர், சமையல் சோடா, தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.
வாழைக்காய் சீவி கொள்ளவும்.
சீவிய வாழைக்காய் ஒவ்வொன்றாக மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
சட்னியுடன் சூடாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்