பல்லரிசி

தேதி: April 24, 2007

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாசுமதி அரிசி - 100 கிராம்
சீனி - 75 கிராம்
சிறிய தேங்காய் - 1
முந்திரி - 10
பாதாம் - 10
பிஸ்தா - 10
ஏலம் - 4
வெனிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி


 

முதலில் அரிசியை தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவிடவும்.
பின் அதில் தேங்காயை துருவி போட்டு 10 நிமிடம் கிளறி விடவும். பின் சீனியைப் போட்டு கிளறவும்.
பாதாம், பிஸ்தா தோலை நீக்கி, பாதாம், பிஸ்தா, முந்திரி மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
பின் நறுக்கிய பருப்புகளை போட்டு எசன்ஸ் சேர்த்து நன்கு கிளறி 30 நிமிடம் வைத்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்