www.arusuvai.com
பச்சைப்பயறு இனிப்பு அவியல்
தேவையானப் பொருட்கள்
- பச்சைப்பயறு(முழு பயறு)-"300GM
- வெல்லம்-300GM
- இளந்தேங்காய்-1
- ஏலக்காய்-4
- உப்பு-தேவையான அளவு
செய்முறை
- பச்சைப்பயரை சிவக்க வறுத்து 8 மணி நேரம் ஊற வைக்கவும் தேங்காயை பூவாக துறுவிக்கொள்ளவும்,
- ஏலத்தை நுனிக்கி கொள்ளவும்,பின்பு பயரைக்கழுவி குக்கரில் போட்டு 1/2லிட்டர் தண்ணீர் விட்டு அதில் சிரிது உப்பு போட்டு 10 நிமிடம் வேக விட்டு தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவும்,பின்பு வெல்லத்தை சிரிது தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும் வேரொரு பாத்திரத்தில் பாகை கல்போக வடிகட்டிக்கொள்ளவும் அதை அடுப்பில் ஏற்றி அதில் தேங்காய்ப்பூ,ஏலப்பொடி,வேக வைத்த பயரு அணைத்தயும் போட்டு கிளரி இரக்கவம்.