அவல் புட்டு

தேதி: April 24, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அவல் - 1 கப்
வெல்லத்தூள் - 1/2 கப்
தேங்காய் துருவல் - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
முந்திரி - 10
தண்ணீர் - 1கப்


 

அவலை தண்ணீரில் ஊறவைக்கவும்.
வெல்லத்தூளில் சிறிது தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.
அதனை வடிக்கட்டி அவல், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்து கிளறவும்.


மேலும் சில குறிப்புகள்