தேவையானப் பொருட்கள்
- வடவம் -1 tsp
- தேங்காய்-பாதி மூடி
- காய்ந்த மிளகாய்-2
- பச்சை மிளகாய்-2
- சின்ன வெங்காயம்-5
- புளி-சின்ன நெல்லிக்காய் அளவு
- உப்பு தேவயான அளவு
- எண்ணை-1 tsp
|
செய்முறை
- முதலில் தேவையான பொருட்க்களை எடுத்துக்கொள்ளவும்,
- ஒரு வானலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் வடவத்தை பொன்னிரமாக வருத்து தனியே வைக்கவும் .
- காய்ந்த மிளகாயை நெருப்பில் சுட்டுக்கொள்ளவும்,தேங்காயை துருவி எண்ணையில்லாமல் லேசாக சிவக்க வருத்துக்கொள்ளவும்,மிக்ஸ்சியில் முதலில் புளி யையும் சுட்ட மிளகாயையும் ஒரு சுற்று சுற்றிக்கொள்ளவும்,
- பின்பு தேங்காய் போட்டு சிறிது நீர் விட்டு அரைக்கவும் பின்பு தோல் நீக்கிய விங்காயம் பச்சை மிளகாய்,உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
|
வழங்கியவர்
ரஸியா, ஃபிரான்ஸ்
சமீபத்தியக் கருத்துக்கள்
14 நிமிடங்கள் 56 நொடிகள் முன்பு -
33 நிமிடங்கள் 13 நொடிகள் முன்பு -
35 நிமிடங்கள் 57 நொடிகள் முன்பு -
56 நிமிடங்கள் 47 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 8 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 13 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 18 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 20 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 24 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 39 நிமிடங்கள் முன்பு -