how to make jigarthanda -(madurai Special drink) with china grass?

Dear Mam,

Kindly tell me how to PREPARE JIGARTHANDA - MADURAI'S SPECIAL MADE FROM CHINA GRASS(KADALPASI).

PLEASE TELL.

REGARDS,
DEEPA

Hi deepa, thanks for raising this question. I will be happy if someone tell us the recipe of Madurai special "JIL-JIL-JIGARTHANDA".
waiting..... :)

milk-5 cup china grass- little(soaked), nannari(or) rose syrup-1 tablespoon ice cream-1cup, optional jago (javvarisi) soaked

paalai paathiyaka kaichavum milk colour should be change like light yellowish then cool it put in the fridge make a small pieces china grass
4 hours uura vidavum it'll comes like fluffy

take a big glass take quarter cup milk,add china grass-1table spoon add rose syrup add jago and finally ice cream enjoy it

Miika nandri,

For may days I was searching for this receipe. Very very thanks for your receipe.

I will try it surely.

regards,
Deepa

கடல்பாசியை போட்ட பின்பு அடுப்பில் வைத்து வேக வைக்க தேவையில்லையா?கலந்தால் போதுமா

Mam,

Jigarthanda vil sweet iruka epothu sugar podurathu, evalavu quantity. thick milk fridgegil vaikum potha?

please tell

இது ஒரு நாளிதழில் படித்தது...

செய்முறை:

தண்ணீரில் ஊறவைத்த பாதாம் பிசின்(கடல் பாசி) - 1 கப்.
சர்பத் - 1/2 கப்
ஐஸ்கிரீம் - ஒரு சிறிய உருண்டை

இந்த மூன்றையும் கலந்தால் ஜில் ஜில் ஜிகர்தண்டா, தயார்...

செய்து பார்க்கவும்...

நன்றி...

நன்றி...

கடல் பாசி, பாதாம் பிசின் இரண்டும் வேறு வேறு. நாளிதழில் வெளியாகி உள்ள குறிப்பு தவறாக இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. அரை கப் சர்பத்திற்கு ஒரு கப் பாதாம் பிசின் சேர்த்தால் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. ஒரு கப் பாதாம் பிசின் சாப்பிட்டால் வயிறு என்ன ஆகும் என்பதும் தெரியவில்லை.

பாதாம் பிசின் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், ஒரு கப் சர்பத்தில் ஒரு மேசைக்கரண்டி அல்லது 2 மேசைக்கரண்டி அளவிற்கு சேர்த்தால்தான் நன்றாக இருக்கும். இந்த அளவு அதிகமானால் வயிற்றில் உடனே மாற்றங்கள் தெரியும். எனது அனுபவம் இது.

திருச்சி, மதுரை போன்ற ஊர்களில் ஜிகர்தண்டா மிகவும் பிரபலம். அவை தயார் செய்யப்படும் இடங்களையும், முறைகளையும் பார்த்தோ என்னவோ நான் இதுவரை ஒருமுறைகூட அதை சுவைத்துப் பார்த்தது இல்லை. தற்போது சென்னையில் நிறைய இடங்களில் ஜிகர்தண்டாவை கொண்டு வந்திருக்கின்றார்கள். விரைவில் சுவைத்துப் பார்க்கவேண்டும். செய்முறையை படங்கள் எடுக்க முயற்சி செய்கின்றேன்.

பழைய மாலைமுரசு நாளிதழில் படித்தேன்.
ரொம்ப ஈசியாக இருப்பதை பார்த்து பதிவு செய்தேன்.

நான் பதிவு செய்தது போல தான் அதில் கொடுத்துள்ளது.

தவறு ஆனால் மன்னிக்கவும்.
நன்றி

நன்றி...

ஜிகர்தண்டா செய்முறை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் ஏற்கனவே சொன்னதுபோல் இதுவரை சுவைத்ததும் கிடையாது.

கடல்பாசியும், பாதாம்பிசினும் வேறு வேறு என்பது மட்டும் உறுதியாக தெரியும். அதனால்தான் செய்முறை தவறாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுப்பினேன்.

hi

மேலும் சில பதிவுகள்