உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

மிளகாய்குழம்பு

 


தேவையானப் பொருட்கள்

  • காய்ந்த மிளகாய்--6
  • சின்ன வெங்காயம் - 6
  • பூண்டு - 2
  • தக்காளி - 1
  • உப்பு-சிறிதளவு
  • கடுகு ,உளுந்து-சிறிதளவு
  • தண்ணீர் - 3/4கப்
  • நல்ல எண்ணை - 1 கரண்டி
  • வெந்தயம் - 1/2 தேகரண்டி
  • புளி-5௫0 கிராம்
  • பெருங்காயம்-சிறிதளவு
  • கறிவேப்பிலை-சிறிதளவு
  • துவரம் பருப்பு- 1/2 தேகரண்டி
  • உளுந்தம் பருப்பு௧-1/2 தேகரண்டி

செய்முறை

  • சின்ன வெங்காயம்,பூண்டை தோல் உரித்து வைக்கவும்
  • துவரம் பருப்பு, வெந்தயம்,உளுந்தம் பருப்பு 2காய்ந்த மிளகாய்,ஆகியவற்றை மிக்சியில் விழுதாக அரைக்கவும்
  • வாணலியில் எண்ணை ஊற்றி,கடுகு,உளுந்து தாளிக்கவும்
  • பின்னர்,வெங்காயம்,பூண்டு மீதிகாய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்
  • இதில் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாடை போக வதக்கவும்
  • எண்ணை பிரிந்ததும், புளீ தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  • குழம்பு கெட்டியானதும் கறிவேப்பிலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

வழங்கியவர்

ஹவ்வா_அலியார்-----USA

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

4 நபர்களுக்கு 20min 20MIN
random food image


comments