www.arusuvai.com
மிளகாய்குழம்பு
தேவையானப் பொருட்கள்
- காய்ந்த மிளகாய்--6
- சின்ன வெங்காயம் - 6
- பூண்டு - 2
- தக்காளி - 1
- உப்பு-சிறிதளவு
- கடுகு ,உளுந்து-சிறிதளவு
- தண்ணீர் - 3/4கப்
- நல்ல எண்ணை - 1 கரண்டி
- வெந்தயம் - 1/2 தேகரண்டி
- புளி-5௫0 கிராம்
- பெருங்காயம்-சிறிதளவு
- கறிவேப்பிலை-சிறிதளவு
- துவரம் பருப்பு- 1/2 தேகரண்டி
- உளுந்தம் பருப்பு௧-1/2 தேகரண்டி
செய்முறை
- சின்ன வெங்காயம்,பூண்டை தோல் உரித்து வைக்கவும்
- துவரம் பருப்பு, வெந்தயம்,உளுந்தம் பருப்பு 2காய்ந்த மிளகாய்,ஆகியவற்றை மிக்சியில் விழுதாக அரைக்கவும்
- வாணலியில் எண்ணை ஊற்றி,கடுகு,உளுந்து தாளிக்கவும்
- பின்னர்,வெங்காயம்,பூண்டு மீதிகாய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்
- இதில் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாடை போக வதக்கவும்
- எண்ணை பிரிந்ததும், புளீ தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
- குழம்பு கெட்டியானதும் கறிவேப்பிலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
-
-
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
4 நபர்களுக்கு |
20min |
20MIN |