சோளசுண்டல்

தேதி: April 25, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உதிர்த்த சோளம் - 1 கப்
புளி பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
உப்பு - தேவையான அளவு


 

பிரஷர் பானில் உதிர்த்த சோளம் 1 விசில் வரை வேக வைக்கவும்.
குக்கரைத் திறந்து எடுத்து நீரை வடித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கிள்ளிய மிளகாய் வற்றல், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
அத்துடன் வேக வைத்த உதிர்த்த சோளம் கொட்டி, புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து விடவும்.
தேவையான உப்பு, மஞ்சள் தூள் போட்டு கொதித்து சேர்ந்து நீர் வற்றியவுடன் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்