ஆட்டீரல் ஃப்ரை

தேதி: April 27, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஆட்டீரல் - 1/4 கிலோ
பூண்டு - 5 பல்
எண்ணெய் - இரண்டு கரண்டி
உப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்


 

ஈரலை விரல் நீளத்துண்டுகளாக வெட்டவும்
பூண்டை நசுக்கி ஈரலுடன் எல்லாவற்றையும் சேர்த்து பிரட்டி அரைமணி நேரம் ஊற வைக்கவும்
பின் தவாவில் எண்ணெய் ஊற்றி அதில் போட்டு பரப்பி தண்ணீர் ஊற்றாமல் வேக வைத்து எடுக்கவும்


இதற்கு தண்ணீர் ஊற்றக் கூடாது

மேலும் சில குறிப்புகள்