SAMAYAL SODA

Anbulla arusuvai sagodharigale,
vanakkam,
can anyone tell me the difference between SAMAYAL SODA and BAKING POWDER.
Without adding these two , will the thengaipaal AAPPAM will come well?

Anbudan,
vidyavasudevan.

சமையல் சோடாவும் ஆப்ப சோடாவும் ஒன்றே. சமையல் சோடா சீக்கிரமே புளிக்க செய்ய பயன்படுகிறது. ஆனால் பேக்கிங் பவுடர் என்பது வேறு, இதை கேக் செய்முறையில் மிருது தன்மைக்காக உபயோகிப்பர். இவை இரண்டுமே இல்லாமலும் ஆப்பம் செய்யலாம். தேங்காய் உடைத்த இளநீரில் 2 ஸ்பூன் சர்க்கரையை கலக்கி 1 நாள் முழுதும் வைத்திருந்தால், புளித்து விடும். அடுத்த நாள் ஆப்பம் செய்ய இந்த நீரை கலந்து செய்தால் ஆப்பம் நன்றாகவும், சுவையாகவும் இருக்கும். கிராமத்தில் கள்ளை சிறிது ஆப்ப மாவில் விட்டு செய்வர். சிலர் 1 கைப்பிடி பழைய சாதம் சேர்த்து அரைத்தும் செய்வர். என்னுடைய ஆப்பம் செய்முறைக்கே (http://www.arusuvai.com/tamil/node/3386) சமையல் சோடாவும், பேக்கிங் பவுடர் சேர்க்காமல் செய்யலாம், நன்றாக வரும். நான் நிறைய முறை இவையிரண்டும் இல்லாமல் செய்துள்ளேன். வாழ்த்துக்கள், நன்றி.
அன்புடன் செல்வி.

அன்புடன்,
செல்வி.

anbudan

anbulla selvi,

nalama, nalame,
ennudaya sandegatthai pokkiyadharku migavum nandri,
melum arusuvai il ungal pani thodara en vazhthukkal.

vidyavasudevan.

anbudan

மிக மிக தாமதமாக link தருவதற்க்கு மன்னிக்கவும். என்னுடைய சில புகைப்படங்களை
http://www.flickr.com/welcome/3516290/146980/

-ல் பண்ணி உள்ளேன். பார்த்து விட்டு உங்கள் கருத்தை சொல்லவும். மிக சில படங்களயே upload பண்ண முடிந்தது. due to size restriction.

அன்புடன்
மைதிலி

மேலும் சில பதிவுகள்