இட்லி ஃப்ரை

தேதி: May 6, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

இட்லி -10
எண்ணெய் - பொரிக்க


 

இட்லியை நீளதுண்டுகளாக நறுக்கவும். அதை எண்ணெயில் போட்டு சிவக்க பொரித்து எடுத்து தக்காளி கெட்சப்புடன் சூடாக பரிமாறவும்.


இட்லி மீதமாகிவிட்டால் இப்படி செய்து கொடுக்கலாம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் நல்ல மாலை நேர சிற்றுண்டி இது

மேலும் சில குறிப்புகள்