உருளைக்கிழங்கு பொரியல்

தேதி: May 12, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

உருளைக்கிழங்கு - 250 கிராம்
மிளகாய்தூள் - ஒரு கரண்டி
சீரகத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க
உப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்


 

உருளைக்கிழங்கை தோல் எடுத்து மெல்லியதாக நறுக்கவும். அதனுடன் எண்ணெய்யை தவிர எல்லாப் பொருள்களையும் சேர்த்து பிரட்டி எண்ணெயில் ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஜுலைஹா, இந்த பொரியலை நான் எண்ணையில் பொரிக்காமல் கடாயில் வதக்கியே செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. நன்றி உங்களுக்கு.