avacado

அவகடோ ஒரு நல்ல உனவு என்று கேல்வி பட்டேன். அதை பற்றி தெறிந்ததை விலக்குஙல்

avocat fruit is good to control bad cholstral.

வணக்கம், அவகொடா பழத்தினை எப்படி சாப்பாட்டிற்கு[உண்பது] பயன்படுத்துவது? நன்றி.

THuSHI

பழத்தினை இரண்டாக பிளந்து அதில் இருக்கும் சதைப்பற்றினை ஒரு ஸ்பூணினால் வழித்துக்கொள்ளவும்,பின்பு தேவையான அளவு சீனி சேர்த்து கலந்து சாப்பிடவும்

Avoccado is a fruit. Mostly used in Mexican cooking.Many people used it in the salad. You can use it in the face to make them soft.
when avoccado is ripe it taste very good.You can ripe the avoccado by leaving it in the counter for a few days.

Avoccado பழத்தினை ஜுஸ் போட்டும் குடிக்கலாம்.பால்,சக்கரை,ஏலக்காய் ,அவகோடா பழத்தினையும் போட்டூ மிக்ஸியில் அடித்து குடித்தால் சுவையாக இருக்கும்.(பழத்தின் தோலையும்,கொட்டையும் நீக்கிவிட வேன்டும்)

நன்றி rasia,rumya,parveen உங்களுடைய கருத்துக்களுக்கு.

THuSHI

avocat பழம் எப்படி இருக்கும்?

இந்த பழம் கெட்ட கொலஸ்ராலை குறைக்குமா?

இந்த பழத்தின் தமிழ் பெயர் உண்டா... இருந்தால் செல்லுங்கள் please....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

பிரபா

அவகெடா பழம் NTUC-யில் ப்ரொசனில்(fruits Section) இருக்கு.பச்சை கலரில் சற்று நீளமாக(தலைப்பகுதி) இருக்கும்.I don't know tamil name.

சுசித்ரா.

food

வணக்கம் Prabaadamu

இந்த link பாருங்க

ஆங்கிலத்தில் இதுக்கு AVACADO nu பெயர்
French la AVOCAT nu பெயர்

http://en.wikipedia.org/wiki/Avocado

நன்றி

Best regards

சுசித்ரா நன்றிபா..... நான் NTUC பார்க்கிரேன். எப்படி இருக்கிங்க.

தேவா 7 மம். எப்படி இருக்கிங்க. நீங்க குடுத்த லிங்கை பார்த்தேன். மிக்க நன்றி.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்