டயட் கீரை கறி

தேதி: May 16, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாலக்கீரை - ஒரு கட்டு
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பூண்டு - பத்து பல்
பச்சைமிளகாய் - ஐந்து


 

கீரையை ஆய்ந்து கழுவி, அதனுடன் மேலே உள்ள அனைத்தையும் சேர்த்து அடுப்பில் வைத்து வேக வைக்கவும். தண்ணீர் ஊற்ற வேண்டாம்.
வெந்ததும் சட்டியில் போட்டு மத்தால் கடைந்துக் கொள்ளவும் (அல்லது) மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.


சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சுவையாக இருக்கும். எண்ணெய் தேவை இல்லை.

மேலும் சில குறிப்புகள்