stretch mark

stretch mark குறைப்பது எப்படி

ஹலோ 02148 எப்படி இருக்கின்றீகள்? தாங்கள் கூறியுள்ள இந்த strech mark கை போக்க முடியாது என்பது உண்மையாக இருந்தாலும் எதையாவது செய்துப் அதை குறைக்கவேண்டும் என்று எல்லோருக்குமே தோன்றுவது இயல்பு தான்.ஆகவே நீங்கள் தினமும் படுக்கச் செய்வதற்க்கு முன்பு விளக்கெண்ணைய்யை அதன் மீது பூசி வட்டமாக மசாஜ் செய்வதுப் போல் செய்து கொள்ளுங்கள்.பிறகு காலையில்குளிக்கும் பொழுது கிழங்கு மஞ்சளை பூசி குளியுங்கள். இவ்வாறு தினமும் செய்துப் பாருங்கள். புதியதாக ஏற்ப்பட்டுள்ள மார்க்காக இருந்தால் சற்று குறையும். நீங்கள் USA வில் இருப்பதால் அங்கு பூசு மஞ்சள் தான் டப்பாவில் கிடைக்கும் என்று நினைக்கின்றேன். அதையே கூட பயன்படுத்தலாம். மேலும் cocobutter என்ற கிரீம் உபயோகிக்கலாம் என்று கேள்விப்பட்டுள்ளேன். அதையும் முயன்று பார்க்கவும்.

நீங்கள் எதுவுமே செய்யாவிட்டாலும் கூட நாளடைவில் புதிய தோல் வளர்ந்து நம்முடைய்ய தோலின் நிறத்திற்க்கு வந்து விடும். ஆனால் அதன் வடு, இயற்க்கை அன்னை மற்ற அன்னைகளுக்கு தரும் வரப் பிரசாதமாக கருதிக்கொள்வதில் பெருமைப்பட வேண்டும்!!!,ஒகேவா. நன்றி.

thankyou so much

மேலும் சில பதிவுகள்