shopping

நாங்கள் ஆகஸ்ட் மாதம் india போக இருக்கிறோம் அதுவும் சென்னைக்கும் போவோம் அங்கு shopping செல்ல plan இருக்கு sofa cover எங்கு வாங்கலாம், அப்புறம் அலங்கரப் பொருட்கள் எங்கு வாங்கலாம் pl help me thankyou

சென்னையே ஒரு ஷாப்பிங் கூடம் தான். ரங்கனாதன் street, பாண்டி பஜார் குறிப்பாக Egmore-Alsa mall, T.Nagar-Fathima plaza, Mount road-Spencer's plaza சென்றால் நீங்கள் கேட்ட அனைத்தும் கிடைக்கும்.

மேலும் சில பதிவுகள்