help

எனது computer-ல் internet explore கூறிப்பிட்ட tamil wed site example. www.arusuvai.com, dinamalar.com, dailythanthi.com
இவற்றில் படித்த பிறகு tools->internet option use செய்து history clear செய்தாலும் clear ஆகாம அப்படியே இருக்கு.

please help me.

சகோதரி அவர்களுக்கு,

முதலில் அனைத்து browser windows களை மூடிவிடவும்.பின்னர் control panel சென்று, அங்குள்ள internet options ஐ கிளிக் செய்யவும். இப்போது Clear History பட்டனை கிளிக் செய்து கிளியர் செய்யவும். இப்படி செய்தால் கிளியர் ஆகின்றதா என்று பாருங்கள். அப்படியும் கிளியர் ஆகவில்லை என்றால் registry யில் கொஞ்சம் விளையாடலாம்.

Start menu, Run ல் regedit கொடுக்கவும். இது registry ஐ திறக்கும். அதில் கீழ்கண்ட வரிசைப்படி ஒவ்வொன்றாக திறக்கவும்.

HKEY_CURRENT_USER\Software\Microsoft\Internet Explorer\TypedURLs

இந்த இடம் வந்தவுடன், வலப்பக்கம் URL1, URL2.. என்று சில இணைய முகவரிகள் இருக்கும். அந்த பட்டியலில் நீங்கள் குறிப்பிட்டுள்ள clear ஆகாத தளங்களின் முகவரிகள் உள்ளதா என்பதை பார்க்கவும். இருந்தால் அந்த முகவரியை right click செய்து delete செய்துவிடவும்.

(அதுசரி.. அறுசுவை மாதிரியான அருமையானத் தளங்கள் history யில் clear ஆகாமல் இருந்துவிட்டு போகட்டுமே.. அதில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா? )

மேலும் சில பதிவுகள்