கேழ்வரகு தோசை

தேதி: May 29, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

கேழ்வரகு - 2 ஆழாக்கு
உளுந்து - 50 கிராம்


 

உளுந்தை 1/2 மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் அரைக்கவும்.
அரைத்த உளுந்தை 4 மணி நேரம் கழித்து கேழ்வரகோடு கலந்து தோசை ஊற்றினால் சுவையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்