மனமார்ந்த வாழ்துகள் மணோஹரி மேடம்

வாழ்துகள் மணோஹரி மேடம் தங்களின் குறிப்புக்கள் அனைதும் மிகவும் பயான் உள்ள்வை. என்னை போல வெளிநாட்டில் தனியக உள்ளவர்கள்கு உறவினர் அருகில் இருந்து அலோசணை சொல்வது போல உள்ளது. மேலும் பல, சுவையான குறிப்புகள்,அலோசணைகள் தொடர மனமார்ந்த வாழ்துகள்.

ஹலோ niths எப்படி இருக்கின்றீகள்? என்னை மனமார வாழ்த்தியும், பாராட்டியுமுள்ள தங்கள் பண்பிர்க்கு மிக்க நன்றி. நிச்சயமாக தாங்கள் கூறியுள்ளதுப் போலவே அறுசுவையில் தொடர்ந்து எனது பங்களிப்பை வழங்க முயற்சிசெய்கின்றேன். நன்றி.

வாழ்துகள் மணோஹரி மேடம் நர்ன் கொலண்டில் ஜ்ந்து வருடங்களாக இருக்கிரேன்; உங்க்ள்து சமயல் குறிப்புகள் அனைத்தும் தரமானவை . என் போன்ற உறவுகளுக்கு இது மிகவும் பயனுள்ள்தாக இருக்கின்றது. நீங்கள் மொலும் பல குறிப்புகலை தர வாழ்த்துகிறொம்.

கனடவில் cake icing flower and nosals அச்சு எங்கு உள்ள்து என்று தெரியுமா please help me which shop name (tronto) my sister living from in tronto

ஹலோ Kajana எப்படி இருக்கின்றீர்கள்? வாழ்த்துக்களுக்கு நன்றி. நிச்சயமாக தங்களின் விருப்பப்படியே மென்மேலும் குறிப்புகளை வழங்குகின்றேன், எனது பிரியமும் அது தான். கேக் செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களும், உபகரணங்களும் கனடாவில் எல்லா சூப்பர் மார்க்கட்டிலும் கிடைக்கின்றது. குறிப்பாக safe way, super store ருக்கு சென்று பார்வையிடும்படி தங்கள் சகோதரியிடம் கூறவும்.நன்றி.

தங்களின் பதிலுக்கு நன்றி ம்னோஹரி மடம்

மேலும் சில பதிவுகள்