CHICKEN POX

Hello everyone,

One of my friend recovered from chicken pox last week..She has the marks everywhere in her body... is there any good home remedies to be done..please reply..

latha

Cocoa butter formula with vitamin E
இது மஞ்ஜல் நிரத்தில் இருக்கும் .கெட்டியாக இருக்கும்.
இதை உபயொகித்தால் அம்மை தலும்புகள் போவதாக சொல்லுறாங்க..பூட்ஸ் கடைகளில் கிடைக்கும்.

ஹலோ லதா, எப்படி இருக்கீங்க? தங்கள் தோழியிடம் ஆலீவ் ஆயிலை முகம் மற்றும் உடல் முழுவதும் பூசி இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்டு எவ்வளவு நேரமானாலும் ஊறவைத்திருந்து கடலை மாவை போட்டு குளித்தப் பிறகு, கிழங்கு மஞ்சளை உரசி முகம் மற்றும் உடல் முழுவதும் பூசி குளிக்கச் சொல்லுங்கள்.இவ்வாறு தினமும், குறைந்தது ஒரு மாதத்திற்க்கு செய்து வந்தால் தழும்புகள் நிச்சயம் மறைந்துவிடும். நன்றி.

Hello Manohari and parveen baanu madam,

Nan nalamudan irrukiren...neengal nalama..thanks for ur prompt reply.. I have informed my friend about your replies..she would definetely follow your instructions..migga nanri..

latha

மேலும் சில பதிவுகள்