Flour types

மைதா மாவு, கோதுமை மாவு, ஆட்டா மாவு. இவை மூன்றுக்கும் என்ன வித்தியாசம்?

சகோதரி அவர்களுக்கு

மன்றத்தில் ஏற்கனவே இது குறித்து ஒரு பதிவு வெளியாகியுள்ளது. கீழ்கண்ட முகவரியை பார்வையிடவும்.

<a href= "http://www.arusuvai.com/tamil/forum/no/1817" target="_Blank">http://www.arusuvai.com/tamil/forum/no/1817 </a>

நாம் வீட்டில் தயாரிக்கும் கோதுமை மாவு அப்படியே கோதுமையை அரைத்து தயார் செய்யப்படுவது. இதை கோதுமை மாவு என்று பொருத்தமாக அழைக்கலாம். ஆனால், கடைகளில் கிடைப்பது பெரும்பாலும் ரவை, மைதா பிரித்தெடுத்தது போக மீதம் உள்ள ஆட்டா மாவு. இதனையும் நாம் கோதுமை மாவு என்று சொல்கின்றோம்.

Dear Admin, Thank you. :)

மேலும் சில பதிவுகள்