about gestational diabieties

conceieve ஆகி 4 மாதத்தில் glucose 189 நான் என்ன உணவு சாப்பிடலாம் pls tell me some suggestions now im in US,

so im sufferring a lot with out any advice,tell me some diet to control my sugar,whether it will affect my baby?

வாழ்த்துக்கள்...

சர்க்கரை உள்ள உணவை தவிர்த்துவிடவும்(ஜூஸ், கூல் ட்ரிங்க்ஸ், ஸ்வீட்ஸ், சாக்லேட்ஸ்).
அரிசி சாதம் சாப்பிடுவதையும் முடிந்தவரை தவிர்க்கவும்.(கார்போஹைட்ரேட்ஸ்(carbohydrates) அதிகம் உள்ள உணவை தவிர்க்கவும்)
தினமும் உடற்பயிற்சி செய்யவும்(நடக்கவும்).
நேரம் தவறாமல் சாப்பிடவும்.
நியூட்ரிஷியனை சந்தித்து அவருடைய ஆலோசனையின் பேரில் உணவை உட்கொள்ளவும்.

மற்றபடி http://www.arusuvai.com/tamil/forum/no/3411
இந்த லிங்க்-ஐ பார்க்கவும். செந்தமிழ்செல்வி மேடம் ரொம்ப அழகாக விளக்கமாக கர்ப்பிணிகளுக்கான உணவுகளை எழுதியுள்ளார்கள்.

இதையே நினைத்து கவலைக்கொள்ளாமல் டாக்டர் மற்றும் நியூட்ரிஷியனின் அறிவுரை படி உண்டு எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவும்.

நன்றி...

நன்றி...

இந்த லிங்க்ஸ் இரண்டையும் பார்வையிடவும்
http://www.healthtouch.com/bin/EContent_HT/cnoteShowLfts.asp?fname=02063&title=GESTATIONAL+DIABETES+DIET+&cid=HTHLTH

http://www.babycenter.com/expert/pregnancy/pregnancynutrition/3128.html

உங்களுக்கே தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்....
www.babycenter.com -ல் நீங்கள் register செய்தால் வாராவாரம் உங்களுக்கு மின்னஞ்சலில் நிறைய தகவல்கள் கிடைக்கப்பெறலாம்...

http://www.babycenter.com/refcap/2058.html

நன்றி...

நன்றி...

thank you so much mrs.vani,im checking the link

மேலும் சில பதிவுகள்