can anyone tell the home remedy for vaginal yeast infection

அன்புள்ள தலிகா
டாக்டரிடம் சென்ரு வந்து உங்கல்க்கு பதில் சொல்கிறேன் என்ரு கூறினென்.3 முறை அப்பான்மென்டு கிடைத்தும் செல்ல முடியவில்லை .சந்தர்பம் சூழ்னிலை காரனமாக.
இந்த தடவை கன்டிப்பாக டாக்டரிடம் சென்ட்ருவந்து தங்கலுக்கு பதில் கூருகிரென்
டிலெக்கு மன்னிக்கவும்.
(திட்டாதிங்க)
ஹாப்பி வினாயகச்சதுர்த்தி ,ரம்சான்.

Drink lot of water and add curd to food it will solve
saranyamohan

saranyamohan

அன்புல்ல தலிகா ,சரன்யாமொஹன்
னெட்ட்ரு டாக்டரிடம் சென்ரென் .அவர்கள் திரும்பவும் அதெ டாப்லட் மட்ரும் tests யெடுத்து இருக்கிரார்கள்.
த்யிரு ஒரு பிரான்டு சாப்பிட சொல்லிருக்கிரர்கள்.அல்லது அதர்க்கு பதில் ஒரு டாப்லட்(with same effect as curd) கொடுத்து இருக்கிரர்கள் .
உரினர்யி இன்fஎcடிஒனுகு கிரென்பர்ர்ய் சாப்பிட சொல்லிஎருகிரர்கள்.
னிங்கள் இருவரும் கொடுத்த டிப்ஷுக்கு நன்றீ.

முதலில் உங்களுக்கு ஒரு ஷொட்டு. தப்போ தவறோ, தமிழில் பதிவுகளைத் தரவேண்டும் என்ற உங்கள் விடா முயற்சியைப் பாராட்டுகிறேன். இப்படியே விடாமல் தமிழிலேயே பதிவுகளைக் கொடுங்கள். சின்னச் சின்ன வாக்கியங்களை எழுதிப் பழகுங்கள். ஒருநாள் கண்டிப்பாக எக்ஸ்பர்ட் ஆகி விடுவீர்கள்.
அன்புடன்
ஜெயந்தி

மேலும் சில பதிவுகள்