help

hi evrybody
can any help me i wanne know how we can make mixxer home
i have birthdayparty to my child on 23.06 so wanne make diffrent sootis so if any can help me wht can i do.
recpi of mixxer, maisorpaggu, and any diffrent
wanne ideas to 3years child birthday party wht we can serve
if any word wrong soory
i wait for ue answer

Hi,
Advance birthday wishes for ur kid. Recipe which u have asked are available in arusuvai itself.

If u are going to have only kids for the party means, u can go with pizza,cakes,biscuits,macroni,jelly,popcorn,vegi spring rolls,puffs,ice-creams.
At the end of the party,u can give them thank u return gift which will make them so happy.
Thanks

i will have 10kids and 20family
wht swett can we sarve and wht means can we server

ஹலோ suratb எப்படி இருக்கின்றீர்கள்? தங்கள் குழந்தையின் பிறந்த நாளை கொண்டாடப் போகும் உங்களுக்கும்,உங்கள் குழந்தைக்கும் எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள். விழாவிற்கு வரும் குழந்தைகளுக்கென்று ஸ்னாக்ஸ் வகைகளைச் செய்வது நல்லது. சகோதரி ஷம்மி அவர்கள் குறிப்பிட்டுள்ளபடி பிஸ்ஸா, பஃப்ஸ், சமோசா, முறுக்கு, பஜ்ஜி, பக்கோடா, தந்தூரி சிக்கன் லெக்ஸ், போன்ற finger foods ஆக தயாரிப்பது நல்லது. பெரியவர்களுக்கென்று ஒரு ஃபிரைட் ரைஸ் ஒரு கட்லெட் வெஜிடபிள் அல்லது ஃபிஷ் கட்லெட், மட்டர் பன்னீர் போன்ற ஒரு மசாலா, ஒரு சாலட் போதுமானது. இது குழந்தைக்கான பார்ட்டி என்பதால் அதிக சிரமம் எடுத்து பெரியவர்களுக்கென்று தனியாக அதிக அயிட்டங்களைச் செய்யத் தேவையில்லை என்று நினைக்கின்றேன்.மேலும் தாங்கள் குறிப்பிட்டுள்ள மிக்ஸர் மைசூர்பாக்கு போன்ற அயிட்டங்கள் அனைத்தும் அறுசுவையில் இனிப்பு, காரம் ,போன்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது. பார்வையிடவும். நன்றி.

டியர் மேம் ,
தஙகளால் மட்டுமே யாருக்கும் அன்புடன்,தெளிவாக,விளக்கமாக,முழு ஆற்வத்துடன் எந்த விதமான கேள்விக்கும் பதில் தர முடிகிறது.வாழ்த்துக்கள்.நன்றி

ஹலோ டியர் ஷர்மி, எப்படி இருக்கீங்க? தங்களின் எதிர்பாராத பாராட்டிற்கும்,வாழ்த்திற்கும் மிக்க நன்றி ,ஆனால் அதில் ஒரு திருத்தம்.என்னவென்றால் "தங்களால் மட்டுமே"என்பதில் மட்டுமே என்பதை தவிர்த்து இருக்கலாம். காரணம் உங்களைப் போலவே அறுசுவையின் அன்புள்ளங்களில் நானும் ஒருத்தி அவ்வளவு தான். இதில் என்னை மட்டும் அவ்வாறு கூறி ஒதுக்கி விடாதீர்கள் சரியா. இருந்தாலும் உங்களின் பாராட்டையும், வாழ்த்தையும் அன்புடன் ஏற்றுக் கொள்கின்றேன் நன்றி.

மேலும் சில பதிவுகள்