கார்லிக் ப்ரெட்

தேதி: June 24, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ரொட்டி துண்டுகள் - 4
பூண்டு - 2 பற்கள்
வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய பார்சிலி(அல்லது) கொத்தமல்லி இலை - ஒரு தேக்கரண்டி


 

முதலில் பூண்டை பொடியாக நறுக்கி அதனுடன் வெண்ணெய்யையும், பார்சிலி (அ)கொத்தமல்லியையும் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு ரொட்டி துண்டுகளை அவன் அல்லது டோஸ்டரில் ஒரு நிமிடம் வைத்து எடுக்கவும்.
அதன் மீது கலந்து வைத்த வெண்ணெயை தடவி மீண்டும் அரை நிமிடம் வைத்து சிவந்தவுடன் வெளியில் எடுத்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்