help please

என்னுடைய தங்கை 6 மாதம் கர்பமாக இருக்கிறாள் இன்னும் வாந்தி நிற்கவில்லை சாப்பிடமுடியவில்லை என்ன சாப்பிடாலும் உடனுக்குடன் வாந்தி வருகிறது. சென்றவாரம் செக்கப்புக்கு சென்று இருந்தால் டாக்டர் ஹிமோகுலோபின் அளவு குறைவக உள்ளது என்று சொல்கிறார்கள். என்ன வகை உணவு சாப்பிடால் அளவை அதிகபடுத்தலாம்? வாந்தி வருவதை தடுக்க ஏதாவது வழியிருந்தால் சொல்லுங்க please

வணக்கம்,மாதுளம்பழம் கூடுதலாக சாப்பிட்டால் வாந்தி குறையும்.[அனுபவத்தில் கண்ட உண்மை.வாந்தியை நினைத்தாலே இப்பொழுதும் பயமாகவே உள்ளது] நன்றி.

THuSHI

ஹிமோகுலோபினை அளவை அதிகரிக்க பேரிச்சம்பழம் தினமும் சாப்பிடவும் ப்ராக்கொலி,மாதுளம் பழம்,இரும்பு சத்து அதிகம் உள்ள வகை அனைத்தும் சாப்பிடவும் வாந்தி குறைவதற்கு காய்ந்த திராட்சை வாயில் போட்டு அந்த தண்ணிரை மட்டும் மூழுங்கவும் சக்கை வாயில் இருக்கட்டும் வாந்தி கட்டுபடும் thanks

ஒரு நாளைக்கு ஐந்து பாதாம் பருப்புகளை தினமும் சாப்பிடச்சொல்லுங்கள். Haemoglobin அளவு கூடிவிடும்...பாலக்கீரை(Spinach-இரும்புச்சத்து அதிகம்) தினமும் வெவ்வேறு விதமாக சமைத்து சாப்பிடவைய்யுங்கள்...வாந்தியும் குறையும்(புளிப்பும் இருப்பதால்)...
ஆரஞ்சு பழத்தை சாப்பிடசொல்லுங்க...

நன்றி...

நன்றி...

பதில் அளித்த மூவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொல்கிறேன். நீங்கள் கூறியவாறு சாப்பிட சொல்கிறேன்.
நன்றி

When she is getting vomitting sensation she can eat 1 or 2 biscuits which helps to control vomitting ;she can have a fresh lemon tied in a small cloth and she can smell it. Even choclates like mango bite will help to control vomitting to some extent. A piece of lemon pickle helps a lot in avoiding vomitting.

she can add dates with milk in the morning session, ask her to take a little quantity initially in small intervels, later she can increase it, also change the menu like pomi+milk, mosambi juice

மேலும் சில பதிவுகள்