cauliflower

Hi,

can anybody say how to clean cauliflower?

Deepa.

காலிஃப்ளவரை வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பு போட்டு முப்பது நிமிடம் வைத்து எடுத்து பின் சமைக்கலாம்...பூச்சிகள் இருந்தால் வெளியே வந்து விடும்...

வினிகர் உபயோகித்தும் சுத்தம் செய்யலாம்...ஒரு தேக்கரண்டி வினிகர் வெதுவெதுப்பான தண்ணிரில் போட்டு காலிஃப்ளவரை அதில் சில நிமிடங்கள் வைத்து எடுத்து பின் சமைக்கலாம்...

நன்றி...

நன்றி...

Thank you Mrs.vaniramesh

மேலும் சில பதிவுகள்