மிளகு காளான்

தேதி: July 17, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காளான் - 100 கிராம்
மிளகு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப


 

காளானை நான்காக வெட்டிக் கொள்ளவும்.
மிளகை ஒன்றிரண்டாக பொடி செய்து கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் காளானைப் போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
அதன் பிறகு மிளகுப்பொடி மற்றும் உப்பை தூவி ஒரு நிமிடம் வதக்கவும்.
தண்ணீர் ஊற்றக்கூடாது. நன்கு வதங்கியவுடன் இறக்கிவிடவும்.


மேலும் சில குறிப்புகள்