நவரத்தினக்கற்க்கள்

நவரத்தின்க்கற்க்களை தனித்தனியாகவோ அல்லது அனைத்து கற்களோடு நவத்தின மோதிரமாகவோ அணிவது வழக்கம். இது பற்றி தங்கள் கருத்து என்ன? நான் சமிபத்தில் நவரத்தின மோதிரம் செய்ய கொடுக்க போனேன். அப்போது அந்த தெரிநத நகைக்கடைக்காரர் வைரம் கல்லை வீட்டில் இரண்டு மாதங்கள் வைத்து பார்த்து விட்டு அதன் பின் இந்த மோதிரத்தை செய்யுங்கள் என சொன்னார்.. இது பற்றி தெரிந்தவர்கள் த்ங்கள் கருத்தைக்கூறுங்கள்.

மேலும் சில பதிவுகள்