Dear Deva..

Vanakkam..

payanalikkum kurippugalil ningal kudutturukkum face pack podi
thinamum mugattirkku podalama?
Multaani matti engum kidaikkum? malaysiavil kidaikkuma?
Nandri..
indra,
malaysia..

நான் குறிப்பிட்டுள்ள பொடியை தினமும் உபயோகிக்கலாம்(தினமும் உபயோகித்தால் மிகவும் நல்லது). முல்தானிமட்டி கோலாலம்பூரில் இருக்கும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கிடைக்கும். அப்படி கிடைக்காவிடில்(நிச்சயம் கிடைக்கும்,நான் பார்த்திருக்கிறேன்) இந்தியாவிலிருந்து யாரையாவது வாங்கி வர சொல்லுங்கள். சென்னையில் நிறைய கடைகளில் கிடைக்கும்.

MULTAANIMATTI AANGILATTHIL EPPADI ALAIPATHU?

NANDRI..

INDRA..

முல்தானிக்கு ஆங்கிலத்தில் Fuller's Earth என்று நினைக்கிறேன்.

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

முல்தானி மட்டியை கடையில் பேஷியல் க்ளே (Facial Clay) அல்லது Clay Pack for Facial என்று கேளுங்கள். முல்தானி மட்டி என்பது ஒரு வகை மண்ணே(களிமண் வகை).

மேலும் சில பதிவுகள்