Getting Slim without muscles

நான் உடலை குறைக்கவும் ஆரோக்கியமாக இருக்கவும் ஜிம்மில் சேர்ந்து உள்ளேன். எனக்கு எடை மட்டும் தான் குறைய வேண்டும், கடினமான தசை உருவாக வேண்டாம். (அதாவது தொடர்ந்து உடற்பயிற்சி & வெயிட் ட்ரெயினிங் செய்பவர்களுக்கு இறுக்கமாக தசை உருவாகுமில்லையா? அது போல் ஆக எனக்கு இஷ்டம் இல்லை) இதற்கு எந்த உடற்பயிற்சிகள் செய்யலாம்/செய்ய கூடாது? முக்கியமாக காலில்(தொடை & ஆடுசதை) எடையை குறைக்க எந்த உடற்பயிற்சி நல்லது? ஆலோசனைகள எதிர்ப்பார்த்து,

அன்புடன்,
ஹேமா.

மேலும் சில பதிவுகள்