Dear Deva..

VANAKKAM MADAM...

1.EN THOLI ORUVARUKKU PIRASAVATTIRKKU PIRAGU AVARUKKU VAYIRU
TOPPAIYAAKIVITTATHU. ITHAI KURAIKKA VALI SOLLUNGAL?
2.KUNGUMAM COLOUR VULLA ROSE PAYANPADATTHALAMA?
MULTAANIMATTI & PUNUGUPATTAI SERKKAAMAL INTHE PACK PODALMA? PUNUGUPATTAI ENDRAL ENNA?

NANDRI,
INDRA.
MALAYSIA.

மேடம் என்றெல்லாம் அழைக்காதீர்கள். தேவா என்றே அழைக்கலாம். புனுகு பட்டை, முல்தானி மட்டி சேர்க்காமலும் பேக் போடலாம். கடலை மாவினை நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள். புனுகுப் பட்டை என்பது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். புனுகுப் பட்டை என்பது ஒரு வகை மரத்தின் பட்டை (மரத்தின் பெயர் புனுகு மரமா என்பது தெரியவில்லை). என் பாட்டி இதனை சருமத்திற்கு நல்லது என்பார்கள்.

தொப்பை குறைய உடற்பயிற்சியும்,உணவுக்கட்டுப்பாடும் அவசியம். உணவுக் கட்டுப்பாடு மட்டும் இருந்தால் வயிறு குறைந்தாலும் இறுக்கமாக ஆகாது. பன்னீர் ரோஜாதான் வழக்கமாக பயன்படுத்துவார்கள். கிடைக்காவிடில் சிகப்பு ரோஜாக்களை பயன்படுத்துங்கள் அல்ல்து ரோஜா இதழ் சேர்க்காமல் அரைத்து பேக் போடும்போது பன்னீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Mikka Nandri

மேலும் சில பதிவுகள்