microwave appalam

டியர் நன்பர்களே
மைcரொவெவில் அப்பலம் சுடுவது எப்படி?

மைக்ரோவேவில் அப்பளம் சுடுவது ரொம்ப சுலபம்...ஒரு பேப்பர் டவளில் அப்பளத்தை வைத்து 30 வினாடிகள் வைத்தால் போதும்...அப்பளம் ரெடி...
மைக்ரோவேவின் சூட்டை பொருத்து இருக்கும்...அதனால் முதலில் எவ்வளவு நிமிடம் ஆகிறது என்று பார்த்து பிறகு அதே அளவு நேரம் வைக்கலாம்...

நன்றி...

நன்றி...

உடனடி பதிலுக்கு மிக்க நன்றீ வாணீ ரமெஷ்
நான் செய்து பார்த்து பதில் சொல்கிறேன்

மேலும் சில பதிவுகள்