கூல் கூல் குக்கும்பர்

தேதி: August 8, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பிஞ்சு வெள்ளரிக்காய் -- 4
கெட்டித்தயிர் -- 1/2 கப்
புதினா -- 1 கைப்பிடி
உப்பு -- தே.அ
எலுமிச்சை சாறு -- 2 டீஸ்பூன்
இஞ்சி -- 1 அங்குலம்


 

முதலில் வெள்ளாரியை பொடிதாக நறுக்கவும்.

அதன்மேல் எலுமிச்சை சாற்றை போட்டு உப்பு தூவவும்.
தயிர்,புதினா,இஞ்சி யை அரைக்கவும்.

அரைத்த கலவையை வெள்ளாரியுடன் சேர்க்கவும்.

இதை ஃபிரிஜில் (10 நிமிடம்) வைத்தும் சாப்பிடலாம்.அல்லது அப்படியேவும் சாப்பிடலாம்.


வெள்ளரியை பெரியதாக வெட்டினால் சாப்பிட நன்றாக இருக்காது

மேலும் சில குறிப்புகள்