கத்தரிக்காய் மசால்

தேதி: August 8, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சின்ன கத்திரிகாய்=1/4 கிலோ
தக்காளி=சிறியதாக 1
பட்டை=சிறியது
கிராம்பு=3
இஞ்சி=சிறிய துண்டு
மிளகு=3
வரமிளகாய்=4
பூண்டு =3


 

சிறிது எண்ணையில் பட்டை, கிரம்பு,மிளகு,வரமிளகாய், இஞ்சி, பூண்டு வறுத்து அரைத்து கொள்ளவும்
ஒரு கத்தரிக்காய் 4 பகுதியாக அருக்கவும்.சிறிய காம்புடன் இருக்கட்டும்.(முக்கால் பாகமாக அரிந்தால் போதும்)
சிறிது எண்ணையில் நறுக்கிய தக்காளி, கத்தரிக்காய் வதக்கி ,மஞ்சள்,உப்பு,அரைத்த மசாலாவை போட்டு அடுப்பை சிறியதாக வைக்கவும்
தேவையென்றால் தண்ணீர் விடவும்.மூடி வைத்து வேகவிடவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அன்புள்ள கௌரிசுரேஷ்,
உங்கள் கத்தரிக்காய் மசால் நேற்று செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக சுவையாக இருந்தது.. மிகவும் நன்றி...
அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்புடன்,
ஆயிஸ்ரீ