மைக்ரோவேவ் அவன்

மைக்ரோவேவ் அவன் -ல்ல சமைக்க ரெசிபி சொல்லுங்களேன். மைக்ரோவேவ் சமையல் ஒரு தனி பிரிவா ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்

அன்புடன்
திவ்யா

கவன குறைவாக கேள்வி கேட்டு விட்டேன். மன்னிக்கவும். தினசரி உணவு, அதிக ரெசிபி இதில் இருந்தால் நன்றாக இருக்கும்.

அன்புடன்
திவ்யா

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

மேலும் சில பதிவுகள்