உணவுப் பொருட்கள் மீந்துவிட்டால் அதை எவ்வாறு மாற்றுவழியில் உபயோகிப்பது ?

ஹலோ ரோஸ்,

எப்படி இருக்கீங்க?

அரச்ச உளுந்தை எண்ணெயில் ஸ்பூனில் எடுத்து போடட்டு brown ஆனதும் எடுத்திடுங்க.
இன்னொரு பாத்திரத்தில் பாலில் ஏலக்காய்த்தூள், சர்க்கரை மற்றும் குங்குமப்பூ சேர்த்து கொதிக்க விட்டு ஆறவைச்சுடுங்க...இந்த பாலு-ல உளுந்து உருண்டைகல போட்டு வெச்சு ஊறின அப்புறம் சாப்பிட சுவையா இருக்கும்...ஃப்ரிட்ஜ்-ல வெச்சும் அப்புறம் சாப்பிடலாம்...

நன்றி...

நன்றி...

Thankyou selvi & Vani
நான் நல்லா இருக்கிறேன்.நீங்க இருவரும் எப்படி இருக்கீங்க? selvi உங்களை எப்படி கூப்பிடுறது.?vani என்ன மாதிரிதான் இருக்கீங்க.அதனால பெயர் சொல்லலான்னு நினைக்கிறேன்.
இவ்வளவு idea இருக்கா?? இது தெரியாமத்தான் இன்னமும் refrigerator ல் வச்சிட்டே இருக்கேன்.இனி சமையலில் எனக்கு பிரச்சனையே வராதுன்னு நினைக்கிறேன்.slove பண்ணுறதுக்கு நிறைய friends இருக்கிங்களே.Thankyou so much.

ஆமா எனக்கொரு சந்தேகம் ரோஸ்....எதுக்காக உழுந்தை இவ்வளவு அரைக்கிரீங்க??நான் எப்ப தோசை மாவு மார்கெட்டில் வந்துதோ அப்பவே வீட்டில் அரைக்கரதை நிருத்திட்டேன்..வீட்டில் அரைச்சா taste உம் இல்லை....

hi வாணி,
எப்படி இருக்கீங்க??குழந்தை பாதீங்கன்னு சொன்னதுல ரொம்ப சந்தோஷம் வாணி..
இப்ப தான் ந்யாபகம் வருது யுவராணி ந்னு நினைகிரேன்..என் பொண்ணு பேர் கெட்டாங்க..சொல்ல மரந்துட்டேன்...பொண்ணு பேர் " ரீமா "
அப்ரம் வாணி..ரவை மாதிரி அரக்க முடியுமா?இட்லி அரிசின்னா என்ன??நான் இங்க us style rice+white rice+urud dal lla தான் பன்னிட்டிருந்தேன்..நல்லாவே வராது
வாணி நல்ல சமையல்ல expert ஆய்டீங்கண்ணு நினைகிரேன்..எல்ல recipes உம் நல்ல இருக்கு

Hi thalika,
இட்டிலி தோசைக்குத்தான்.உழுந்தை தெரியாமல் double ஆக போட்டுவிட்டேன்.எனக்கு வீட்டில் அரைப்பதுதான் taste ஆக தெரிகிறது.கொஞ்சம் சிரமம்.உங்க பொண்ணு ரொம்ப அழகாக இருக்கு.குழந்தைகள் எப்படி இருந்தாலும் அழகுதான்.உங்க பொண்ணு அழகாக இல்லன்னு சொன்னால் பார்ப்பவர்களுக்குத்தான் எதோ பிரச்சனை.நீங்க கவலையே படாதீங்க.

ரோஸ் எனக்கு முடிஞ்ச எப்படி மாவு செய்ரீங்கன்னு சொல்லுங்களேன்...

அட்மின் எப்ப அரட்டைகளம் அமைச்சு தரப் போராரோ???எல்லாரும் இப்ப ஆன்லைன் இருக்காங்கன்னு தோனுது..சீக்கிரமா பேசமுடீலயேன்னு இருக்கு.

4:1 இது தான் ratio. நாலு பங்கு அரிசி ஒரு பங்கு உழுந்து.ஒரு 5 மணி நேரம் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.பின்னர் அரிசியை ஆட்ட வேண்டும்.பிறகு உழுந்தை ஒரு மணி நேரம் ஆட்ட வேண்டும்.அவ்வளவுதான்.பிறகு இரண்டையும் சேர்த்து உப்பு போட்டு கைகளால் பிசைந்து வைத்து விடவும்.இங்கு வெயில் அதிகமாக இருப்பதால் இரவு 8 மணிக்கு அரைத்தாலும் போதும்.அடுத்த நாள் காலை 5 மணிக்கு எடுத்து fridge ல் வைத்து விடுவேன்.வின்டரில் oven ல் வைத்து புளிக்க வைப்பேன்.

இல்ல ரோஸ் நான் இப்ப கவலபடல....ஆனா ரொம்ப குழந்தைய சொல்லும்போது என் முகத்த பாத்து சொல்லியும் அவங்கள குச்சி எடுத்து ரெண்டு போட முடீலயே ந்னு என்னயே எனக்கு கோவம்..அவ்ளோ தான்..

ரோஸ்...என்ன அரிசி..என்ன பேர்??எங்க கெடைக்கும்??மிக்ஸிலயா அரைபீங்க??ரொம்ப தொந்தரவு பன்ரேன்னு தெரீது..இருந்தாலும் ....;-)

மேலும் சில பதிவுகள்