உணவுப் பொருட்கள் மீந்துவிட்டால் அதை எவ்வாறு மாற்றுவழியில் உபயோகிப்பது ?

சுபா 1.5 வயதுக்கான vaccine நை 11/4 வயசுலயே போடீங்களா?நான் சப்போசிடரி எல்லாம் இதுவரை யூஸ் பன்னினதுமில்லை பாத்ததுமில்லை..க்ரோஸின்லயே 2 நாளைல சரியாயிடுது....ஆனா கால் வலிக்குமே அதுவும் போஇருமா??அப்ரம் indiala vaccine போட்டதுகப்ரம் அப்டியெ தடவாம விட்ரசொல்வாங்க..இங்க hotwater cloth ல ஒத்தடம் குடுக்க சொல்ர்ரங்க..ஏன் அப்டி?

இட்லி அரிசி என்றே இங்கு கிடைக்கிறது.அபுதாபி பற்றி எனக்கு தெரியவில்லை.துபாயில் Lu lu போன்றவற்றில் கிடைக்கும்.மிக்ஸியில் அரைத்தால் தோசைக்குத்தான் வரும் இட்லி வராது.கிரைண்டரில் அரைத்தால் தான் வரும்.கிரைண்டரும் இங்கு கிடைக்கும். on line லும் வாங்கலாம்.

ஹாய் தளிகா மற்றும் ரோஸ்,

எப்படி இருக்கீங்க?
என்ன ரெண்டு பேரும் காலையிலேயே அரட்டை ஆரம்பிச்சாச்சா?

இட்லி அரிசி இங்க நாங்க இந்தியன் கடைகளில் வாங்கறோம்...நான் மத்த ஊர் அரிசியில எது சரியா வரும்-னு கேட்டு சொல்றேன்...

அரிசியை ரவை போல மிக்ஸியில அரைக்க முடியும்...தண்ணீ ஊத்தாம அரைக்கனும்...

நன்றி...

நன்றி...

ஹாய் தாளிகா,

அரிசி பத்திய கவலையை விடுங்க,
UAE ல்including Abudhabi, Emirates General Marketல் கிடைக்கும் ,
சாப்பாட்டிற்கான ரைஸ் -- ராயல் செஃப் (ROYAL CHEF BOILED RICE)
இட்லிகான ரைஸ் -- (BOILD RICE)
உளுந்து -- (AL ADIL)லில் கிடைக்கும் FULL URUD DAL
பச்சரிசி -- WHITE RICE

3 பங்கு BOILED RICE+ 1பங்கு WHITE RICE (அரிசிகளை சேர்த்து தனியாக ஊறவைக்கவும்)

1பங்கு உளுந்து (30 நிமிடம் ஊறவைக்கவும்) போதும்.

முதலில் உளுந்தை தனியாக ஆட்டிய பிறகு , அரிசியை ஆட்டி பின் கலக்கி இரண்டையும் சேர்த்து உப்பு போட்டு வைக்கவும். பொங்கியபிறகு இட்லி ஊற்றலாம்.FRIDGEல் வைத்துவிட்டால் இட்லி சரியாக வராது.

கண்டிப்பா வங்கி பாத்தர்ரேன் சுபா,ரோஸ்மேரி&vani ..இவ்ளொ நாள் என்னென்னவோ பன்னிடிருந்தேன்...எங்களுக்கு அதிகம இட்லி,தோசை செலவு இல்லை..அதனாலயே இந்த டவுடும் வரல..இனி செஞ்சுர வேன்டியது தான்...சாதத்துக்கு us style rice வாஙிட்டிருக்கென்.. நீங்க சொன்ன royal chef boiled rice அதை விட நல்ல இருக்குமா?எனக்கு இங்க பொதுவாவே சாததுக்கு taste இல்லன்னு தோனுது..

ஹாய் தாளிகா,

ROYAL CHEF BRAND பொன்னி அரிசி சாதத்திற்கு மிகவும் டேஸ்ட்டாக இருக்கும். குக்கரில் ஒரு கப் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 விசில் வரும் வரை HIGH யிலும் 10 நிமிடம் (SIM)சிம்மிலும் வைக்கவும்.சரியான டேஸ்ட் மற்றும் சாப்பிடுவதற்கும் நன்றாக இருக்கும்.

இட்லிக்கு பொன்னி ரைஸ் நன்றாக இருக்காது.இதற்கென்று இட்லி ரைஸ் உள்ளது.
இன்னும் சந்தேகம் இருந்தால் எங்கே கிடைக்கும் என்று தெளிவாக மேலே சொல்லிய கடை களில் கேட்டால் கண்டிப்பாக கிடைக்கும்.

Idli rice:whole urad dhal==> 5:1 ratiola overnight soak pannitu(wash & soak both together) piragu idli maavu padahathukku(not too fine...slightly coarse batter) araichal idli sema soft-a varum.

அன்புள்ள அறுசுவை நேயர்களுக்கும் அறுசுவை இணையதளதிற்க்கும் மற்ற அனைவருக்கும் எனது அன்பார்ந்த சுதந்திர தின வாழ்த்துக்கள்

உப்பில்லா பண்டம் குப்பையிலே

girija

girija

சப்பாத்தி அதிகமானால் அதனை கொஞ்சம் கொஞ்சமாக பிச்சுப் பொட்டு அதில் குருமா வெங்காயம் தக்காளீ கொஞ்சம் கரம் மசாலா காய்கறீள் எல்லாம் மிக்ஸ்செய்து விரும்பினால் முட்டை மிக்ஸ் செய்து சாப்பிட்டால் கொத்து பரொட்டா மாதிரி இருக்கும்

girija

மேலும் சில பதிவுகள்