ஸ்பைசி பொரி

தேதி: August 10, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பொரி -- ஒரு கப்
நிலக்கடலை பருப்பு -- ஒரு கைப்பிடி
பொரிகடலை -- ஒரு கைப்பிடி
அவல் -- ஒரு கைப்பிடி
மஞ்சள் -- ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை -- ஒரு கைப்பிடி
சிவப்பு வத்தல் பொடி -- ஒரு டீஸ்பூன்
தேங்காய் எண்ணைய் -- ஒரு ஸ்பூன்
உப்பு -- ஒரு சிட்டிகை


 

கடாயில் தேங்காய் எண்ணையை ஊற்றி கறிவேப்பிலை, நிலக்கடலை பருப்பு,அவல்,பொரிகடலை போட்டு ஒரு வதக்கு வதக்கவும்.
பின் மஞ்சள் பொடி ,வத்தப்பொடி,போட்டு கடைசியில் பொரி, உப்பு போட்டு குலுக்கிவிட்டு இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஸ்பைசி பொரி செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. வாழ்த்துக்களும் நன்றியும்.பொரிகடலை நான் போடவில்லை. அது எப்பிடி இருக்கும்?
-நர்மதா :)

Portia Manohar
Can you tell me what is sivappu vathal podi? I have pori and need to try this recipe.
Thanks in Advance

Portia Manohar