சாக்லேட் ஃபட்ஜ்

தேதி: August 11, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பால் -- ஒரு லிட்டர்
சர்க்கரை -- 2 1/2 கப்
கோ கோ -- 1 1/2 ஸ்பூன்
வெண்ணெய் -- ஒரு கப்


 

பாலை 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
அதோடு சர்க்கரை, கோகோ, வெண்ணெய் சேர்த்து நடுத்தர தீயில் வேகவிடவும்.
கலவை கெட்டியாகி பாத்திரத்தின் ஓரங்களில் ஒட்டாமல் வரும் வரை சீராகக் கிளறிவிடவும்.
வெண்ணெய் தடவிய தட்டில் கொட்டி சில நிமிடங்கள் கழித்து துண்டுகளாக வெட்டி சுவைக்கலாம்.


மேலும் சில குறிப்புகள்