அவர் அவர்களுடைய செல்லப்பேர் ஷேர் பண்ணலாம்.

நம்ம செல்லப்பேரு , நாம யாருக்காவது செல்லப் பேரு வைக்கலாம்.

என்னோட சொந்த பேர் சுபா , செல்லப்பேர் அம்மு

நம்ம அட்மின்க்கு கைம்புள்ளன்னு பேர் (ஹேமா உபயம்)

என் பெயர் ருபீனா ...செல்லப் பெயர் இல்ல..ஆனா கூப்பிடரது ருபி..இப்ப இங்க மட்டும் தளிகா(கனவரின் குடும்ப மானத்தை வாங்க வேண்டி வெச்ச பேர்)

my name is Gowri.
my nic k name id Baby.
my buemates call me like that,when i studied BSc computer Science.

deiva

my name is Gowri.
my nic k name id Baby.
my buemates call me like that,when i studied BSc computer Science.

deiva

என்னை எல்லாரும் அவங்க அவங்க வாய்க்கு வந்த படி கூப்பிடுவாங்க.. ஹேமா, ஹேமு, ஹேமி, ஹேம்ஸ், கண்ணா, ராஜி, ஸ்வீட்டி, %&^*&, %$&^#$,... கடைசில நிரந்தரமா ஒரு செல்ல பேரு இல்ல :-(

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

என் பெயர் ஹர்ஷினி. என்னோட செல்லபேர் சின்னா. தோழிகள் மத்தியில ஹர்ஷ், ஹர்ஷூ, ஸ்வீட்டி, பண்டிட், பாட்டி, வாயாடி, வாலு இப்படி நிறைய பேர்ல யாம் அழைக்கபடறோம்.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

அட்மினுக்கு செல்லப் பேரு கைம்புள்ள யா?

கைம்பெண் தெரியும். அதோட ஆண் பால் கைம்புள்ளயா? (எனக்கு ஒரு தடவை கூட கல்யாணமே ஆகலைன்னு ஆயிரந்தடவை பறை சாற்றியிருக்கேனே.. தெரிஞ்சுமா இப்படி ஒரு பேரு!)

ஹாய்
என் பேர் சுஹாஷினி, பள்ளி நாட்கள்ள தோழிகள் பல பேர்ல கூப்பிடுவாங்க முடி வெட்டி இருந்ததால கிப்பி கெளவி இப்படி நிறைய பேர்.நான் பிறந்திருந்த நேரத்தில தன் சிந்து பைரவி படம் வந்திசாம் அதுல சுஹாஷினிக்கு சிந்து தான் நிக் நேமாம் அதால எனக்கும் அதே வச்சிடாங்க, எனக்கும் சுஹாஷினிய விட சிந்து தான் புடிக்கும் அதுக்கு நிறைய காரணம் இருக்கு, சிந்து ரொம்ப சின்னதா இருக்கு என்னமாறியே, அத விட நான் வேலை செய்றது ஃபாரினர் கூட அவங்க சுஹாஷினிய என்ன அழகா கூப்பிடுவாங்க சொய்சினி, சுஷின், ஷோஷ்னி ( நல்ல வேல எங்க அம்மா கேட்டது இல்ல பாவம் அழுது இருப்பாங்க)

hard work and self confidence leads you to the success

hard work and self confidence leads you to the success

ஹாய் சுஹாஷினி ...அவங்க உங்க பேரை எப்படியெல்லாம் கூப்பிடுவாங்கன்னு கற்பனை பன்னீட்டு நான் விழுந்து விழுந்து சிரிச்சேன்:-D

என்ன வச்சி நீங்க ஒன்னும் காமெடி கீமெடி பண்ணலயே, இது பரவால தாலிகா என் சித்தப்பா பிள்ளைகள் சின்ன வயசுல என்ன ஒருத்தர் சுன்டக்கா( சிந்து அக்கா) நும் இன்னொருத்தர் டுன்டன்க்கா( சிந்து அக்கா) நும் கூப்பிடுவாங்க. ஒரு நாள் அவங்கள நான் தெரியாம எங்க ஸ்கூலுக்கு கூட்டிட்டு போய்டன், அவங்க என்ன கூப்பிட என் ஸ்கூல் பாய்ஸ் என்ன என்ன பாடுபடுத்தினாங்கனு இப்ப நினைசாலும்....................... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் வேணாம்............. வலிக்குது....................... அழுதுடுவன்..........

hard work and self confidence leads you to the success

hard work and self confidence leads you to the success

டியர் சிந்து
எப்படி இருக்கீங்க? உங்கள் அழகு குறிப்புகள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது,மேலும் சிந்து அக்காவை எப்படி எல்லாம் அழைத்துள்ளார்கள் படித்த எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை,எனது முழு பெயர் ரஸியா பானு,சிலர் ரஸியா என்றும் சிலர் பானு என்றும் அழைப்பார்கள்,என் தங்கை,மற்றும் என்னைவிட வயதில் சிறியவர்கள் செல்லாச்சி (செல்ல+ஆச்சி)என்று அழைப்பதுன்டு!
அன்புடன்
ரஸியா

மேலும் சில பதிவுகள்